E E T H A L

Loading

Nullam dignissim, ante scelerisque the is euismod fermentum odio sem semper the is erat, a feugiat leo urna eget eros. Duis Aenean a imperdiet risus.

Today 150food donation | Eethal

News Details

Today 150food donation

்திருவாரூர் ஈதல் பசி தீர்ப்போம் அறக்கட்டளை 28.5.2025 பசி இல்லா உலகம் s தினகரன் சுவாதி இவர்களின் செல்வக் குழந்தை D. கித்தீஸ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 50 நபர்களுக்கு வட பாயசத்துடன் அன்னதானம் வழங்குகிறார்கள் மேலும். ஈதல் பசி தீர்ப்போம் அறக்கட்டளை சார்பில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற திட்டத்தின் படி. பசுமையான உலகம் வர வேண்டும். என்பதற்காகவும். உலக வெப்பமயமாவதை தடுப்பதற்காகவும் கித்தீஸ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஒரு மரக்கண் நடப்படுகிறது இத்தனை பேர் பசியை போக்கிய கித்தீஸ் அவங்களும் அவங்க அப்பா அம்மாவும் அவங்க குடும்பமும் இறைவன் அருளால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மற்றும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று இன்புற்று வாழனும்னு ஈதல் பசி தீர்ப்போம் அறக்கட்டளை சார்பாக நாம் அனைவரும் மனதார வாழ்த்துவோம் மக்களே ஈதழ் பசி தீர்ப்போம் அறக்கட்டளை சார்பாக 365 நாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது. உங்களால் முடிந்த உதவியை செய்யலாம் மக்களே. உங்களின் உதவி பலரின் பசியை போக்கும் மக்களே founder s. வினோத் காட்டூர். Phone Pay .9080980437.

Related Feeds

Never Miss News