In Remembrance of S. Karunamoorthy – Annadhanam

திருவாரூர் ஈதல் பசி தீர்ப்போம் அறக்கட்டளை 22.7.2025 பசி இல்லா உலகம் திருவாரூர் மாவட்டம் தாலுக்கா ஊர்குடி தெய்வத்திரு s. கருணாமூர்த்தி எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவங்க குடும்பத்தினர் இன்று 50 நபர்களுக்கு வட பாயசத்துடன் அன்னதானம் வழங்குகிறார்கள் இந்த அன்னதானத்தை வழங்கி. இத்தனை பேர் பசியை போக்கிய s கருணா மூர்த்தி அவங்க குடும்பமும் அவங்க தலைமுறையும் இறைவன் அருளால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மற்றும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று இன்புற்று வாழனும்னு நாம் அனைவரும் மனதார வாழ்த்துவோம் மக்களே .
ஈதல் பசி தீர்ப்போம் அறக்கட்டளை சார்பாக .365 நாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது. உங்களால் முடிந்த உதவியை செய்யலாம் மக்களே. உங்களின் உதவி பலரின் பசியை போக்கும் மக்களே
founder s. வினோத் காட்டூர். Phone Pay .9080980437.