அறக்கட்டளை நம்பர் cell 9080980437.phone pay G. Pay. 7373807310 . 30.5.2025 ஈதல் பசி தீர்ப்போம் அறக்கட்டளை திருவாரூர் . ஐயா தெய்வத்திரு செ.பாலசுப்பிரமணியன் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஐயாவோட அவங்க குடும்பம் இன்று 50 நபர்களுக்கு திருவாரூர் ஜி ஹெச் நுழைவாயிலில் வட பாயசத்துடன் அன்னதானம் வழங்கு கிறார்கள் பசுமையான உலகம் வர வேண்டும் என்பதற்காகவும் பாலசுப்ரமணியன் ஐயா இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இயற்கை நல்லா இருக்கணும்னு நோக்கத்துடனும் ஈதல் பசித்திருப்போம் அறக்கட்டளை சார்பில் இன்று ஒரு மரக்கண் நடப்படுகிறது இந்த அன்னதானத்தை வழங்கி இத்தனை பேர் பசியை போக்கிய பாலசுப்பிரமணி ஐயா அவங்க குடும்பமும் இறைவன் அருளால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மற்றும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று இன்புற்று வாழனும்னு ஈதல் பசி தீர்ப்போம் அறக்கட்டளை சார்பாக நாம் அனைவரும் மனதார வாழ்த்துவோம் 365 நாளும் ஐந்து வருட காலங்களாக அன்னதானம் வழங்கப்படுகிறது உங்களால் முடிந்த உதவியை செய்யலாம் மக்களே உங்களின் உதவி பலரின் பசியை போக்கும் founder s . Vinoth காட்டூர்.
